தமிழகம் தேவநாதன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் Apr 29, 2025 தேவநாதன் உயர்நீதிமன்றத்தில் சென்னை சென்னை உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் உள்ள தேவநாதன் ஜாமின் மனுவைசென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . ஜாமின் மனுவை தேவநாதன் திரும்பப் பெற்றதால் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post தேவநாதன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறியது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!
தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் பரிந்துரை
கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏமாற்றம் தேவையில்லை: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்