கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

திருவனந்தபுரம் : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் வந்ததை அடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பினராயி விஜயன் இல்லம், அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.

Related Stories: