ஈரான்: ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 14 பேர் பலி ஆகியுள்ளனர். 700 பேர் காயம் அடைந்துள்ளனர். வெடி விபத்து மற்றும் தீ விபத்தில் 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரான் அரசு தகவல் தெரிவித்துள்ளது. துறைமுகத்தில் கண்டெய்னர் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.