தமிழகம் அந்தியூர் அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!! Apr 26, 2025 அந்தியூர் ஈரோடு அங்கப்பன் விராலி காட்டூர் அந்தியூர், ஈரோடு ஈரோடு: ஈரோடு அந்தியூர் அருகே விராலிக்காட்டூரில் யானை தாக்கி முதியவர் அங்கப்பன் (79) உயிரிழந்தார். விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் அங்கப்பன் உயிரிழந்தார். The post அந்தியூர் அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
அணைக்கட்டு அருகே பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித்திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
12 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.32.25 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தியாகராயநகர் நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையத்தில் தடுப்பூசி சேவையினைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வுக் கூட்டம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவினரை இ.பி.எஸ். காப்பாற்ற முயன்றார்: பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்
அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்