ஜனநாயகத்தில் அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தில் அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்பட வேண்டும்; சம்பிரதாயத்திற்காக நியமிக்கப்படுபவர்களால் அரசு நடத்தப்படக்கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து குடியரசு துணைத் தலைவர் தெரிவித்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். யாரும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது என முதல்வர் கூறியுள்ளார்.

The post ஜனநாயகத்தில் அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: