பாட்னா: பீகார் சட்ட பேரவை தேர்தல் வரும் இந்தாண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதையொட்டி, இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேரவை தேர்தலை கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து சந்திக்கும் வகையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
The post பீகார் பேரவை தேர்தல் தேஜஸ்வி தலைமையில் இந்தியா கூட்டணி குழு appeared first on Dinakaran.