தஞ்சை: நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விஷம் அருந்திய சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்தார். நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு சகோதரிகள் கீர்த்தி மற்றும் மேனகா ஆகியோர் விஷம் குடித்தனர். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கீர்த்தி உயிரிழந்தார்.