தமிழகம் முதிய தம்பதியை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளை..!! Apr 09, 2025 திருச்சி எம். இடையபட்டி மணப்பாறை மகாலிங்கம் கமலவேணி திருச்சி: மணப்பாறை அருகே எம்.இடையபட்டியில் முதிய தம்பதியை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளை முடிக்கப்பட்டுள்ளது. மகாலிங்கம் கமலவேணி தம்பதியின் கை, கால்களை கட்டிப் போட்டு 21 சவரன் நகை, பணம் கொள்ளை அடித்தனர். The post முதிய தம்பதியை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.
பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைவது எப்போது: நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் கொடிக்கால் விவசாயிகள்
வீடு ஒதுக்கீடு கோரி சுதந்திர போராட்ட தியாகிக்கு மனு; வீட்டு வசதி வாரியம் 8 வாரத்தில் பரிசீலிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக வெளியான தகவல் புரளி
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 % சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை : தமிழக அரசு விளக்கம்
தென்காசி சங்கரன்கோவிலில் கனமழை; சங்கரநாராயணசுவாமி கோயிலில் மழைவெள்ளம் புகுந்தது: முழங்கால் அளவு தண்ணீரில் பக்தர்கள் தரிசனம்
நாளை கத்திரி வெயில் தொடங்கும் நிலையில், தமிழ்நாட்டில் 2 நாட்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை மையம் அப்டேட்