தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8 செ.மீ. மழை பதிவு!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் வென்ட் ஒர்த் எஸ்டேட் பகுதியில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: