அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 15ம் தேதிக்குள்ளாக அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கென தனி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: