உலகம் உலக நாடுகளுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதித்ததன் எதிரொலி: அமெரிக்க பங்குச்சந்தை சரிவு Apr 04, 2025 டிரம்ப் எங்களுக்கு வாஷிங்டன் எங்களுக்கு டவ் ஜோன்ஸ் அமெரிக்கா தின மலர் வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதித்ததன் எதிரொலியாக அமெரிக்க பங்குச்சந்தை நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்காவில் டவ் ஜோன்ஸ் 1679 புள்ளிகள் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. The post உலக நாடுகளுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதித்ததன் எதிரொலி: அமெரிக்க பங்குச்சந்தை சரிவு appeared first on Dinakaran.
கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தியதால் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து 40,000 டன் இறால் ஏற்றுமதி
ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு
இந்திய வம்சாவளியை சேர்ந்த மைக்ரோசாப்ட் பெண் அதிகாரி டிஸ்மிஸ்: ஹமாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் நடவடிக்கை
உடனடியாக சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும் வெளிநாட்டினருக்கு அமெரிக்கா 30 நாள் கெடு: இல்லாவிட்டால் வெளியேற்றம்: அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி
அமெரிக்காவில் விமான விபத்து இந்திய பெண் மருத்துவர் குடும்பத்தினருடன் பலி: பிறந்தநாளை கொண்டாட சென்ற இடத்தில் சோகம்
அமெரிக்க வர்த்தக அமைச்சர் அதிர்ச்சி தகவல் மின்னணு பொருட்களுக்கான வரி விலக்கு தற்காலிகமானது: விரைவில் சிறப்பு வரி அமல்
சட்டவிரோத நில அபகரிப்பு புகார் ஷேக் ஹசீனா, பிரிட்டிஷ் எம்பிக்கு எதிராக கைது வாரண்ட்: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு