இந்தியா ஏப்.6-ல் நடக்க இருந்த ஐ.பி.எல். ஏப்.8-க்கு மாற்றம்..!! Mar 29, 2025 தில்லி லக்னோ கொல்கத்தா பி. எல் போட்டி ராமானவமி திருவிழா Ad டெல்லி: ஏப்ரல் 6-ம் தேதி நடக்க இருந்த லக்னோ – கொல்கத்தா இடையிலான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல். 8-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராம நவமி விழா நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல். போட்டி தேதி மாற்றம் செய்யப்பட்டது. The post ஏப்.6-ல் நடக்க இருந்த ஐ.பி.எல். ஏப்.8-க்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.
இரண்டு மாதத்திற்குப் பிறகு இரவிகுளம் தேசிய பூஙகா திறப்பு: 80 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்
ஐஸ்கிரீமில் சலவைத் தூள், குளிர்பானத்தில் பாஸ்போரிக் அமிலம் கலக்கப்படுவதாக புகார்: பெங்களூருவில் 97 நிறுவனங்ளுக்கு நோட்டீஸ்!!
தமிழ்நாடு அரசு கோயில்களுக்கு எதிரான வழக்கு உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: வழக்கை முடித்து வைத்து உத்தரவு
உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது மனிதாபிமானமற்றது: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் தர உத்தரவு
25 மாநிலங்களில் 13,000 சதுர கிமீ வனப்பகுதி ஆக்கிரமிப்பு: 10 மாநிலங்கள் இன்னும் தரவுகளை தரவில்லை, ஒன்றிய அரசு தகவல்
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எத்தனை ஜவுளித் திறன் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி.கேள்வி
டிஜிட்டல், ரயில்வே, விண்வௌி உள்ளிட்ட துறைகளில் சிலியுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்: பிரதமர் மோடி தகவல்
முஸ்லிம்கள் இந்துக்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும் உபியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுகின்றன: யோகி ஆதித்யநாத் சொல்கிறார்
மக்களவையில் 8 மணி நேரம் விவாதிக்க முடிவு; வக்பு திருத்த மசோதா இன்று தாக்கல்: ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்க்க திட்டம்