எடப்பாடி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்: முத்தரசன் கருத்து

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவுடன் எந்த உறவும் இல்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை ஏன் சந்தித்தார்?. அரசியல்ரீதியாக அரசுக்கு நெருக்கடி தரப்படுகிறது; அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

The post எடப்பாடி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்: முத்தரசன் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: