2026 மார்ச் மாதத்துக்குள் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

சென்னை: 2026 மார்ச் மாதத்துக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ரூ.500 கோடியில் சிறுபாசன ஏரிகள் புனரமைப்பு பணி அரசு நிதி மூலம் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். கிராமப்புற சாலை திட்டம் மூலம் 20,000 கி.மீ. சாலைகள் நடப்பாண்டுக்குள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

The post 2026 மார்ச் மாதத்துக்குள் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: