ஒன்றிய அரசு எதுவுமே செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு எதுவுமே செய்யவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம் அனைத்தையும் கேட்கிறோம் ஆனால் ஒன்றுகூட செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

The post ஒன்றிய அரசு எதுவுமே செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை appeared first on Dinakaran.

Related Stories: