இந்தியா பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை..!! Mar 14, 2025 சிவ்சேனா கட்சி பஞ்சாப் மங்கத்ராய் மோகா மாவட்டம் சிவசேனா பஞ்சாப்: பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபின் மோகா மாவட்ட சிவசேனை கட்சித் தலைவராக மங்கத்ராய் செயல்பட்டு வந்தார். மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது மங்கத்ராயை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். The post பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும், அதற்கு தணிக்கை தேவையில்லை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்
கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை தலைவரிடம் வலியுறுத்தல்
ராஜேந்திர பாலாஜி தொடர்பான விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை: காலதாமதமின்றி முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவு
மாநிலங்களவையில் விவாதம் ரயில்வேயில் 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பணியில் சேர்ப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 24ல் மட்டுமே தமிழ் ஆசிரியர்கள்: தயாநிதி மாறன் எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்