நாமக்கல், மார்ச் 14: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம்: (மில்லி மீட்டரில்) குமாரபாளையம்- 26, மோகனூர்- 12, நாமக்கல்- 12, பரமத்திவேலூர்- 10, ராசிபுரம்- 6, சேந்தமங்கலம்- 30, திருச்செங்கோடு- 26 கலெக்டர் அலுவலகம்-18, கொல்லிமலை- 20 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது.
The post மாவட்டத்தில் பரவலாக மழை appeared first on Dinakaran.