கோத்தகிரி: கோத்தகிரியில் மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில், தனியார் பள்ளி பேருந்தின் உதவியாளருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்து உதவியாளருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ. 11,500 அபராதம் விதித்து உதகை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2020-ம் ஆண்டு தனது வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று, ஜெயபிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
The post மாணவி வன்கொடுமை: பேருந்து உதவியாளருக்கு சிறை appeared first on Dinakaran.