×

நிதி நிறுவன மோசடி வழக்கு : விரைவில் இழப்பீடு

சென்னை : தி மைலாப்பூர் இந்து பர்மணன்ட் ஃபண்ட் நிதி லிமிடெட் முதலீட்டாளர்களுக்கு விரைவில் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. தேவநாதன் உள்ளிட்டோரின் சொத்துகளை முடக்கி, முதலீட்டாளர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் இதுவரை 5,160 மனுக்கள் பெறப்பட்டுள்ளன; அதன் இழப்பீடு தொகை ரூ.586 கோடி என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.

The post நிதி நிறுவன மோசடி வழக்கு : விரைவில் இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mylapore Hindu Permanent Fund Limited ,Devanathan ,Dinakaran ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...