×

முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரனை விடுவித்த உத்தரவு ரத்து!!

சென்னை : சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீது சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என வேலூர் நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் ஆணை பிறப்பித்துள்ளார்.

The post முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரனை விடுவித்த உத்தரவு ரத்து!! appeared first on Dinakaran.

Tags : MLA ,Gnanasekaran ,Chennai ,Madras High Court ,Vellore court ,Anti-Corruption Department… ,MLA Gnanasekaran ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை...