×

நாய் குரைத்த தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் தாக்கி இந்திய கம்யூ. ஒன்றிய செயலாளர் மரணம்

திருச்சி: சமயபுரம் அருகே பக்கத்து வீட்டுக்காரர் தாக்கி இந்திய கம்யூ. ஒன்றிய செயலாளர் மரணம் அடைந்துள்ளார். நாய் குரைத்த தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் தாக்கியதில் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தார். பக்கத்து வீட்டுக்காரர் நெய்கிருஷ்ணனும், முத்துக் கிருஷ்ணனும், ஒருவரையொருவர் தாக்கினர்.

The post நாய் குரைத்த தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் தாக்கி இந்திய கம்யூ. ஒன்றிய செயலாளர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Indian Communist Party ,Samayapuram ,Muthukrishnan ,Neikrishnan ,Dinakaran ,
× RELATED நம்பர் ஒன் டோல்கேட் அருகே லாரியில்...