×

மனுநீதி சோழன் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது: பேரவையில் செல்வப்பெருந்தகை பேச்சு


சென்னை: பாலியல் கொடுமையைவிட அதை அரசியலாக்குவது அதைவிட கொடுமையானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மனுநீதி சோழன் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.டிவியில் பார்த்து தெரிந்துகொண்டவர்போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்ல என கூறினார். செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

The post மனுநீதி சோழன் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது: பேரவையில் செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Manuneethi ,Tamil Nadu ,Baravaya ,Chennai ,president ,Tamil Nadu Congress Committee ,Manujiti Chozhan ,Chief Minister ,K. Stalin ,Chozhan Aadshi ,Meravappundhagai ,Berawatha ,
× RELATED சட்டம்-ஒழுங்கு சிறப்பாக...