×

ஜல்லிக்கட்டு -12,632 காளைகள், 5,347 வீரர்கள் பதிவு

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,632 காளைகள், 5,347 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கான காளை, வீரர்கள் முன்பதிவு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அவனியாபுரத்தில் ஜன.14-ம் தேதி, பாலமேட்டில் 15-ம் தேதி, அலங்காநல்லூரில் 16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.

 

The post ஜல்லிக்கட்டு -12,632 காளைகள், 5,347 வீரர்கள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Madurai ,Avaniyapuram ,Palamedu ,Alanganallur ,Dinakaran ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...