×

எடப்பாடி உறவினர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

ஈரோடு: எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ராமலிங்கம் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். ஈரோடு அடிப்படையாகக் கொண்ட ராமலிங்கம் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு, பெங்களூரு உள்பட ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

The post எடப்பாடி உறவினர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை appeared first on Dinakaran.

Tags : Edapadi ,Erode ,Ramalingam ,Edapadi Palanisami ,Erote ,Ramalingam Construction Company ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமியின் உறவினர்...