×

டெல்லி முதலமைச்சருக்கான பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை

டெல்லி: டெல்லி முதலமைச்சருக்கான பங்களா ஒதுக்கீட்டை ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை ரத்து செய்துள்ளது. முதலமைச்சர் பங்களாவை காலி செய்யுமாறு ஒன்றிய பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் 3 மாதங்களுக்குள் தமக்கு பங்களாவை ஒதுக்கீடு செய்து இருமுறை ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரத்து செய்ததாக அதிஷி தகவல் தெரிவித்துள்ளார்.

The post டெல்லி முதலமைச்சருக்கான பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Bangla ,Chief Minister ,Public Works ,Union Government ,Public Works Department of the Union government ,Union Public Works Department ,EU government ,Public Works Department ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலில் டெல்லி...