×

HMPV தொற்று: உதகையில் மாஸ்க் கட்டாயம்

உதகை: HMPV வைரஸ் எதிரொலியாக உதகையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து எல்லையில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

The post HMPV தொற்று: உதகையில் மாஸ்க் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Udupi ,District ,Karnataka ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED நிலத்தகராறு தொடர்பாக புகாரளிக்க வந்த...