×

நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாட்டில் 2 நாட்கள் ஓரிரு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தகவல் தெரிவித்தது.

The post நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiris district ,Meteorological Department ,Chennai ,Tamil Nadu ,Nilgiris ,
× RELATED ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு அறுவடை பணிகள் மும்முரம்