×

இந்திய தடகள சம்மேளன தலைவர் பகதூர் சிங் சாகூ நியமனம்..!!

டெல்லி: இந்திய தடகள சம்மேளன தலைவராக பகதூர் சிங் சாகூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் குண்டு எறிதல் வீரரான பகதூர் சிங் சாகூ, 2002-ல் நடைபெற்ற ஆசிய-விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார்.

The post இந்திய தடகள சம்மேளன தலைவர் பகதூர் சிங் சாகூ நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Bahadur Singh Sahoo ,Athletics Federation of India ,Delhi ,2002 Asian Games ,Dinakaran ,
× RELATED பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே...