×

இந்தியாவில் நடைபெறும் COLD PLAY இசைநிகழ்ச்சிக்கு குழந்தைகளுக்கு அனுமதி இல்லை..!!

டெல்லி: குஜராத்தில் வரும் 25, 26ம் தேதிகளில் நடைபெறும் COLD PLAY இசைநிகழ்ச்சிக்கு 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான ஒலியால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஒலி அளவு 120 dB-யைத் தாண்டக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post இந்தியாவில் நடைபெறும் COLD PLAY இசைநிகழ்ச்சிக்கு குழந்தைகளுக்கு அனுமதி இல்லை..!! appeared first on Dinakaran.

Tags : COLD PLAY ,India ,Delhi ,COLD PLAY music ,Gujarat ,child welfare committee ,
× RELATED வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அழைத்து...