×

திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி அடிதடி

தி.மலை: திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி அடிதடி ஏற்பட்டது. சேத்துப்பட்டு திருமண மண்டபத்தில் தி.மலை பாஜக வடக்கு மாவட்ட தலைவரை தேர்வு செய்ய கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. குறிப்பிட்ட 5 பேர் போட்டியிடக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் அவதூறாக பேசியதுடன் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி அடிதடி appeared first on Dinakaran.

Tags : Ghoshti Adithadi ,BJP ,Tiruvannamalai ,MALI ,THIRUVANNAMALA ,Khoshti Aditadi ,
× RELATED கருத்து கேட்பு கூட்டத்தில்...