குஜராத்: குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்துகுள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். வழக்கமான பயிற்சியின் போது கீழே விழுந்து விபத்து நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இலகு ரக ஹெலிகாப்டரான ‘துருவ்’ விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர்.
The post குஜராத்தில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.