×

பொங்கல் சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

சென்னை: பொங்கல் சிறப்பு ரயில்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் உட்பட 5 ரயில்கள் தாம்பரம் – கன்னியாகுமரி, சென்ட்ரல்-நாகர்கோவில் உள்ளிட்ட ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

The post பொங்கல் சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன appeared first on Dinakaran.

Tags : Pongal ,Chennai ,Trains ,TAMBARAM ,NELLI ,KANYAKUMARI, CENTRAL-NAGARGO ,Dinakaran ,
× RELATED பொங்கல் சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன