×

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதலமைச்சர் வெளியிட்டார். பழனியில் கடந்த ஆண்டு முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது.

 

The post அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,International Muthamiz Murugan Conference 2024 ,flower ,Chennai ,Muthamiz Murugan Conference ,Palani ,International Muthamiz Murugan Conference 2024 festival flower..! ,
× RELATED டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்