ஒரத்தநாடு, ஜன.3: ஒரத்தநாடு அருகே பள்ளி சைக்கிளில் சென்ற பள்ளி தலைமையாசிரியையிடம் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் ஏழு பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள அக்கரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமயந்தி (59). பள்ளி தலைமையாசிரியை. பொய்யுண்டார் குடிக்காடு அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி முடிந்து தினமும் சைக்கிளில் புலவன் காடு கிராமத்தில் சைக்கிள் நிறுத்திவிட்டு அங்கிருந்து பஸ்ஸில் சொந்த ஊருக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதை கவனித்த மர்ம நபர்கள் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து தலைமையாசிரியை தமயந்தி சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று தலைமையாரியை தமயந்தியை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பாப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியையிடம் மர்மநபர்கள் ஏழு பவுன் தாலி செயினை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை துணை மின்நிலைய பகுதிகள்: கரந்தை, பள்ளி அக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோப நந்தவனம் ,சுங்கான் திடல், நாலு கால் மண்டபம் ,அரண்மனை பகுதிகள், திருவையாறு ,கண்டியூர், நடுக்கடை, மேல திருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம் பொழில், விளார் நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி. காலனி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள். மின்தடை தொடர்புக்கு 9498794987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
பேராவூரணி துணை மின் நிலைய பகுதிகள்: பேராவூரணி நகர், பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வாட்டாத்திக் கொல்லைக்காடு, ஆனைக்காடு, களத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
திருவையாறு 33 கிலோ வாட் துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி 33 கிலோ வாட் துணை மின் நிலைய பகுதிகள்: திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகள். திருப்புறம்பியம் துணை மின் நிலைய பகுதிகள்: திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துக்குறிச்சி, நீரத்தநல்லூர், இணைபிரியாள்வட்டம், காவற்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவானஞ்சேரி சத்தியமங்கலம், கொந்தகை, திருவைக்காவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், சுவாமிமலை, திம்மகுடி மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூர், மருத்துவக்குடி, நாககுடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏரகரம். கொட்டையூர், ஜாமியாநகர் மூப்பக்கோவில் வலையப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
திருப்பனந்தாள் துணை மின் நிலைய பகுதிகள்: திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயகன்பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம், கோவிலாச்சேரி உள்ளிட்ட பகுதிகள்.
The post காய்த்து தொங்கும் புடலங்காய் ஒரத்தநாடு அருகே சைக்கிளில் சென்ற தலைமை ஆசிரியையிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.