×

முக்கனிப் பழக்கலவை

தேவையானவை:

மாம்பழம் – 3
வாழைப்பழம் – 5
பலாச்சுளை – 10
தேன் – தேவையான அளவு.

செய்முறை:

மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய மூன்றையும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். பலாச்சுளை நன்கு பழுத்த பழமாக இருக்க வேண்டும். அதனுடன் தேன் சேர்க்கும்போது மேலும் சுவையாக இருக்கும்.

 

The post முக்கனிப் பழக்கலவை appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாழைப்பிஞ்சு பருப்பு உப்புமா