×

தமிழ்நாடு முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்ட தலைமையக பிரிவின் ஏடிஎஸ்பியாக இருந்த பிரேமானந்தன் கோவைக்கு மாற்றப்பட்டார். நீலகிரி மாவட்ட தலைமையக ஏடிஎஸ்பியாக இருந்த தங்கவேல் காஞ்சிபுரத்துக்கும், திருவண்ணாமலை குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பியாக இருந்த சவுந்தரராஜன் நீலகிரிக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

The post தமிழ்நாடு முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TGB Shankar Jival ,Tamil Nadu ,Chennai ,DGP ,Shankar Jival ,Kallakurichi Crime Unit ,ADSP Manikandan ,Nilagiri District ,Premanandan ,Karur District Headquarters Division ,Police DGP ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 4 கூடுதல்...