கோவை : கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டார். அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 6 முறை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக்கொண்டு உடலை வருத்தி கொண்டார். வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்தவர்கள் கோஷமிட்டனர். சில அடிகளுக்குப் பிறகு அவர்கள் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர்.
The post 6 முறை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக்கொண்ட அண்ணாமலை appeared first on Dinakaran.