- ஞானதீபம் கல்லூரி
- நாகர்கோவில்
- கிறிஸ்துமஸ்
- மார்தந்தம் கனாடிபம் கல்லூரி
- கல்லூரி ஸ்பீக்க
- தோமஸ்ராஜ்
- கிறிஸ்துமஸ் விழா
- தின மலர்
நாகர்கோவில், டிச.24: மார்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா இரு நாட்கள் நடைபெற்றது. விழாவின் முதல் நாள் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு கிரிக்ெகட்டும், மாணவிகளுக்கு வடம் இழுத்தல் போட்டியும் நடைபெற்றன. கிறிஸ்துமஸ் விழாவிற்கு கல்லூரி தாளாளர் தோமஸ்ராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கலாராணி முன்னிலை வகித்து கிறிஸ்துமஸ் உரையாற்றினார்.
The post ஞானதீபம் கல்லூரி appeared first on Dinakaran.