×

அல்லு அர்ஜுனுக்கு நெருக்கடி – போலீசார் சம்மன்

ஐதராபாத்: திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாளை (டிச.24) காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில் தெலுங்கானா ஐகோர்ட் ஜாமின் வழங்கியிருந்தது.

The post அல்லு அர்ஜுனுக்கு நெருக்கடி – போலீசார் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Police Summon ,HYDERABAD ,JAMADAPPALI POLICE STATION ,Telangana Aycourt ,Allu Arjun ,
× RELATED ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க...