×

காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. கடைசி சுற்று கவுன்சிலிங் முடிந்தபிறகு காலி இடங்கள் இருந்தால் சிறப்பு கவுன்சிலிங் நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...