×

பெரியார் நினைவு நாள் முதல்வர் நாளை மாலை அணிவித்து மரியாதை

சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: பெரியாரின் 51வது நினைவு நாளான 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெரியார் நினைவு நாள் முதல்வர் நாளை மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Periyar ,Chennai ,West District ,DMK ,Ne. Chittarasu ,Tamil Nadu ,Anna Salai ,Simpson ,
× RELATED அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட...