×

தேவை, நிர்வாக நலன் அடிப்படையில் ஊராட்சி செயலர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர்

சென்னை: தேவை, நிர்வாக நலன் அடிப்படையில் ஊராட்சி செயலர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். ஒரே ஊராட்சியில் பல ஆண்டு காலமாக பணிபுரிந்து வருவதை மாற்றி அமைக்க நடவடிக்கை எனவும் நிர்வாக அனுபவத்திற்கு ஏற்ற ஊராட்சிகளில் பணியமர்த்துதல், வயது, உடல்நலன் அடிப்படையில் ஊராட்சிகளை ஒதுக்குக எனவும் ஊராட்சிகளில் உள்ள பணிகளுக்கு ஏற்ப தகுதியான ஊராட்சி செயலர்களை பணிக்கு அமர்த்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தேவை, நிர்வாக நலன் அடிப்படையில் ஊராட்சி செயலர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் appeared first on Dinakaran.

Tags : Department of Rural Development ,Chennai ,Rural and Rural Development Department ,Rural Development ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்