×

மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை பைபாஸ் சாலைப் பகுதியில், முன்னாள் சிறைவாசி ஒருவர் நடத்தும் சாலையோர உணவகத்தில், அவரது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்தனர். நேற்று காலை, தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாலகுருசாமியை, அப்பெண் சாலையில் வைத்து தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது

The post மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் உதவி ஜெயிலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Central Prison Assistant ,Jailer Balagurusamy ,Madurai Bypass Road ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு