×

ஒசூர் அருகே கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி

ஒசூர்: ஒசூர் அருகே கார் மோதியதில், சாலையில் நடந்து சென்ற 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து ஏற்படுத்திய பெங்களூருவை சேர்ந்த மென்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காரை பறிமுதல் செய்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஒசூர் அருகே கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Hosur ,Bengaluru ,Kelamangalam police ,Dinakaran ,
× RELATED கமலா ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு