×

குற்றாலம் மெயின் அருவியில் 7 நாட்களுக்குப் பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் 7 நாட்களுக்குப் பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அருவிகளில் நீர்வரத்து சீரானதை அடுத்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post குற்றாலம் மெயின் அருவியில் 7 நாட்களுக்குப் பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : TENKASI ,KALATALAM MAINE ,MAINLAND ,Dinakaran ,
× RELATED தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை