×

குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியில் கடையில் டீ குடித்துவிட்டு ரசிகருடன் புகைப்படம் எடுத்த கிரிக்கெட் வீரர்

குன்னூர், டிச.19: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார். அவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பகுதிக்கு நேற்று வந்தார். அவர் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, டீக்கடையில் டீ குடித்துவிட்டு பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

The post குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியில் கடையில் டீ குடித்துவிட்டு ரசிகருடன் புகைப்படம் எடுத்த கிரிக்கெட் வீரர் appeared first on Dinakaran.

Tags : Wellington Military Area, Coonoor ,Coonoor ,Dinesh Karthik ,Wellington Military Area ,Coonoor, Nilgiris district ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே தாமாக முன் வந்து சாலை...