அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post அமெரிக்காவில் உள்ள தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி appeared first on Dinakaran.