×

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

The post இரட்டை இலை விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi Eicourt ,Election Commission ,Delhi ,Delhi High Court ,Glory ,Dinakaran ,
× RELATED 24-ம் தேதி புகழேந்தி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு