குஜராத்: குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
The post குஜராத் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.