×

டிச.19ல் ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு!!

சென்னை: டிச.19, 20ல் ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். களஆய்வின் போது 50,000 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ஈரோடு சூரம்பட்டு நால்ரோட்டில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்துவைக்கிறார்.

The post டிச.19ல் ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Erode ,District ,K. Stalin ,Chennai ,Chief Minister of Erode District K. Stalin ,Housing Facilitation Board ,Surambattu Nalrot ,Dinakaran ,
× RELATED தேர்தல் வழக்கு: அதிமுக முன்னாள்...